இந்திய டி20 அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவான் காயத்தால் நீக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.IND vs WI : Shikar Dhawan dropped due to injury, Sanju Samson announced as replacement